திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 11-03-2019 (திங்கள்) உள்ளூர் விடுமுறை என் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் இதற்கு ஈடு செய்யும் விதமாக 23-03-2019 சனிக்கிழமை பணிநாளாகவும் , சனிக்கிழமை பணிநாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை பணிநாளாகவும் அறிவித்துள்ளார்.

1 Comments
Betway Casino & Hotel - Mapyro
ReplyDeleteThis casino and 당진 출장안마 hotel 부산광역 출장마사지 features 3,200 slot machines and 107 김제 출장마사지 table games. The casino features 200 광주광역 출장샵 slot machines, 2,519 video slots and more on-site Rating: 2.5 안동 출장샵 · 1,005 reviews