10 ,11  மற்றும் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் மார்ச் 29 , 2019  அன்று முடிவடைகிறது . இதன் தொடர்ச்சியாக மற்ற வகுப்புகளுக்கான மூன்றாம் பருவ -நிறைவு தேர்வுகளை 01.04.2019 தொடங்கி 12.04.2019 (வெள்ளி ) க்குள் முடிக்குமாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.