தற்சமயம் 2017-18ம் கல்வியாண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்துவிட்ட நிலையில் அனைத்து பாடத்திலும் தேர்வுக்கு வராத மாணவர்களின் பெயரினை ERP Entryல் நீக்கவும்

அதேபோல் 2018-19ம் கல்வியாண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்தவுடன் அவ்வாறே வராத மாணவர்களின் பெயரினை ERP Entryல் நீக்கவும், தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அவர்களின் செயல்முறைகள்.