Times Now - VMR கணிப்பு

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களையும் அதிமுக கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றும்.



கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் கம்யூனிஸ்ட் கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றும் .


ஆந்திராவில் ஜெகனின் YSRCP கட்சி 22 இடங்களையும் தெலுங்கு தேசம் 3 இடங்களையும் கைப்பற்றும் .