புதுக்கோட்டை , இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளி முதுகலை ஆசிரியர்கள் அறந்தாங்கி கல்வி மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணிபுரிய விரும்பினாலோ , அதே போல் அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி முதுகலை ஆசிரியர்கள் புதுக்கோட்டை& இலுப்பூர் கல்வி மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணிபுரிய விரும்பினாலோ தங்களின் விருப்ப கடிதத்தை 15.03.2019 அன்று மாலை 5:00 மணிக்குள் புதுக்கோட்டை மாவட்ட் முதன்மை கல்வி அலுவலக அ 4 பிரிவில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

0 Comments