தேனி மாவட்டம்,சில்வார்பட்டி மாதிரி மேல்நிலைப் பள்ளி "புதிய SSLC நேர்மைத் தேர்வு மையத்தில் " கொளுத்தும் கோடையில் தேர்வெழுதும் மாணவர்கள் குளிர்ச்சியான மனநிலையில் தேர்வெழுதவும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பதோடு மட்டுமன்றி பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் ஒரு சிறு முயற்சியாக சுத்திகரிக்கப்பட்ட மண்பானைக் குடிநீர் தேர்வறை நுழைவில் வைக்கப்பட்டுள்ளது.💐💐💐

0 Comments