IFHRMS - செயல்படும் பொருட்டு தற்போது பராமரிக்கப்பட்டு வரும் e-SR இணையதளத்தில் அனைத்து பணிப்ப்திவேடுகளையும் சரி பார்த்து Submit செய்து , தற்போது தோன்றும் Genarate Sign Off பொத்தனை கிளிக் செய்து பதிவிறக்கம் ஆகும் File ன் ஒரு நகலை அந்தந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வைத்து கொண்டு , இரு நகல்களை சார்-நிலை /மாவட்ட கருவூலங்களில் 30.03.2019 க்குள் தருமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Comments