IMPART - மாநில அளவில் தேனி ,மதுரை , அரியலூர் , தருமபுரி , திருச்சி முதலிடம்
மாநில அளவில் நடைபெற்ற IMPART மாநாட்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள் , பாடவாரியாக...
தமிழ் :
- தேனி
- சென்னை
- தருமபுரி
ஆங்கிலம் :
- மதுரை
- விருதுநகர்
- ஈரோடு
கணிதம் :
- அரியலூர்
- சேலம்
- நாகப்பட்டினம்
அறிவியல் :
- தருமபுரி
- கிருஷ்ணகிரி
- ஈரோடு
சமூக அறிவியல் :
- திருச்சி
- தருமபுரி
- தஞ்சாவூர்
0 Comments