புதுக்கோட்டை வருவாய் மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மார்ச் -2019 தேர்வு மையங்களுக்கு தொடர்பு அலுவலர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், முதன்மைக் கண்காணிப்பாளர் துறை அலுவலர் மற்றும் வழித்தட அலுவலர் ஆகியோரை பணியில் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது.

எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் தேர்வுகளை சிறந்த முறையில் நடத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இணைப்பில் கண்டுள்ளவர்களுக்கு கூட்டம் நாளை 07.03.2019 மாலை 4.00 மணிக்கு இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறும்.


இடம்: அரசு மேல்நிலைப் பள்ளி, இலுப்பூர்



மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                இலுப்பூர்