பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கான தேர்வு மையங்கள் Hall Seat Plan, Attendance Sheet, Script Cover , CSD Form  போன்றவற்றை Download செய்யும் வசதி தற்போது அரசு தேர்வுகள் இணைதளத்தில் உள்ளது .